பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வடிகட்டு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வடிகட்டு   வினைச்சொல்

பொருள் : வடிக்கட்டும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : நான் டீயை ரமாவை வடிகட்டக் கூறினேன்

ஒத்த சொற்கள் : வடியவிடு, வடிவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छानने का काम दूसरे से करवाना।

मैंने चाय रमा से छनवाई।
छनवाना, छनाना

பொருள் : ஒன்றிலிருந்து சாறு எடுப்பது

எடுத்துக்காட்டு : அத்தர் உருவாக்குவதற்காக பூக்களை நீரில் கலந்து வடியச் செய்கின்றனர்

ஒத்த சொற்கள் : தைலமிறக்கு, பிழி, வடியச்செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भभके से अर्क उतारना।

इत्र बनाने के लिए फूलों को पानी में डालकर चुआते हैं।
आसवन करना, चुआना, टपकाना

Extract by the process of distillation.

Distill the essence of this compound.
distil, distill, extract

பொருள் : வடிகட்டியால் கழிவு நீக்கிச் சுத்தம் செய்தல்.

எடுத்துக்காட்டு : அம்மா வடிகட்டியால் தேநீர் வடிகட்டி கொண்டிருக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तरल पदार्थ को किसी महीन कपड़े या छन्नी आदि से निकालना ताकि कचरा आदि ऊपर रह जाए।

माँ छननी से चाय छान रही है।
छनाई करना, छानना

Separate by passing through a sieve or other straining device to separate out coarser elements.

Sift the flour.
sieve, sift, strain

பொருள் : ஏதாவது ஒரு சூரணம் அல்லது திரவப்பொருளை துணியில் கசடுகள் தங்கும்படி ஊற்றும் முறை

எடுத்துக்காட்டு : ஹோலியன்று ஆங்காங்கே போதைப்பொருட்கள் வடிகட்டப்படுகிறது

ஒத்த சொற்கள் : வடியச்செய், வடியவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी चूर्ण या तरल पदार्थ का कपड़े आदि में से इस प्रकार गिरना कि मैल या सीठी ऊपर रह जाए।

होली के दिन जगह-जगह भाँग छनती है।
छनना

Separate by passing through a sieve or other straining device to separate out coarser elements.

Sift the flour.
sieve, sift, strain

பொருள் : அழுக்குகளை கீழே படியவிட்டு நீரை தெளிவாக்குவது

எடுத்துக்காட்டு : மீனவன் வெளியேறி குளத்தின் நீரை வடிகட்டினான்

ஒத்த சொற்கள் : வடித்தெடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तरल पदार्थ के स्थिर होने पर उसमें घुली हुई चीज़ या मैल आदि का नीचे बैठना।

मछुआरे के निकलते ही तालाब का पानी निथरने लगा।
थिरना, निथरना

Remove by passing through a filter.

Filter out the impurities.
filter, filter out, filtrate, separate out, strain

பொருள் : சுத்தம் செய்வது

எடுத்துக்காட்டு : நீரில் படிகாரத்தை கலந்து அதை வடிகட்டுவது

ஒத்த சொற்கள் : வடியவிடு, வடியவை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साफ़ करना।

पानी में फिटकरी डालकर उसे फरियाते हैं।
फरियाना

Clear from impurities, blemishes, pollution, etc..

Clear the water before it can be drunk.
clear